தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே

தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே
தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை
வேளையில் தந்திடுமே .. இந்த

1. தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமே
எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்
கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே -தேவை

2. நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமைதந்திடுமே
திறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட
எங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே – தேவை

3. நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமைதந்திடுமே
நிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு
ஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே- தேவை



thevai nirainthdhavar iyesu theva vallamaidhanththidume

thevai nirainthdhavar iyesu theva vallamaidhanththidume
thevaikal chanththikka eetrrathor vallamai
velaiyil dhanththidume .. inthdha

1. thevaimikka oru naddinaith dhanthdheer vallamaidhanththidume
ethdhanai madhangkal ethdhanai theyvangkal
karthdhare theyvam endre kadta vallamai dhanththidume -thevai

2. nadukal naduvinil amaithiye illai vallamaidhanththidume
thirabbin vasalil nindru kalaibbinri bulambida
engkalai ezhuppidume theva vallamai dhanththidume – thevai

3. niththiya nattukku makkalais serkka vallamaidhanththidume
nilaiyilla ulakinil nilai nirkum semippu
aaththumakkal mattume theva vallamai dhanththidume- thevai